×

தஜிகிஸ்தானில் உள்ள அயினி விமான தளத்தை விட்டு வெளியேறியது இந்தியா!

டெல்லி : இந்தியாவின் ஒரே தனித்துவமான வெளிநாட்டு விமான தளமாக விளங்கிய தஜிகிஸ்தானில் உள்ள அயினி விமான தளத்தை விட்டு இந்திய ராணுவம் வெளியேறியது. மத்திய ஆசியாவின் மூலோபாய மூக்கியத்துவம் வாய்ந்த பகுதியான |அயினி தளத்தில் 2002 முதல் இந்தியா செயல்பட்டு வந்த நிலையில், 2022ல் ஒப்பந்தத்தை நீட்டிக்க தஜிகிஸ்தான் மறுத்துவிட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

Tags : India ,Aini ,Tajikistan ,Delhi ,Indian Army ,Aini Air Base ,Central Asia ,
× RELATED பாஜக எம்எல்ஏக்கள் டெல்லி விரைய...