×

6 மாதங்களாக கட்சிக்கு எதிராகவே செங்கோட்டையன் செயல்பாடு இருந்து வருகிறது – எடப்பாடி பழனிசாமி பேட்டி

சேலம்: 6 மாதங்களாக கட்சிக்கு எதிராகவே செங்கோட்டையன் செயல்பாடு இருந்து வருகிறது என்று அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். செய்தியாளர்களுக்கு அவர் அளித்த பேட்டியில், “அதிமுகவை பலவீனப்படுத்த யார் முற்பட்டாலும் பொறுத்துக்கொள்ள மாட்டோம். செங்கோட்டையன் பேச்சு மூலம் அவரது வன்மம் வெளிப்பட்டு விட்டது. அதிமுக தலைமைக்கு எதிராக செயல்பட்டால் நாங்கள் வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்க முடியுமா?” இவ்வாறு தெரிவித்தார்.

Tags : Sengottaiyan ,Edappadi Palaniswami ,Salem ,AIADMK ,General Secretary ,
× RELATED பள்ளிகளுக்கு அரையாண்டு விடுமுறை அறிவித்தது பள்ளிக்கல்வித்துறை..!