- தமிழ்நாடு அரசு
- தமிழ்நாடு: உச்ச நீதிமன்றம்
- சென்னை
- தமிழ்நாடு அரசு
- விலங்கு பராமரிப்பு
- மனித உரிமைகள் ஆணையம்
- அம்ரித்
- சங்கங்கள்
சென்னை: தமிழ்நாட்டில் ஏழு ஐஏஎஸ் அதிகாரிகளை இடமாற்றம் செய்து தமிழ்நாடு அரசு உத்தரவு அளித்துள்ளது. கால்நடை பராமரிப்பு இயக்குனர் கண்ணன் மனித உரிமைகள் ஆணையத்தின் செயலாளராக பணியிட மாற்றம். கூட்டுறவு சங்கங்களின் கூடுதல் பதிவாளர் அம்ரித், கால்நடை பராமரிப்புத் துறை இயக்குனராக மாற்றம். பால் உற்பத்தியாளர் கூட்டுறவு இணைய இணை மேலாண்மை இயக்குநராக கவிதா ஐ.ஏ.எஸ். நியமனம் செய்துள்ளது.
