×

சீனாவுக்கு ஏஐ சிப் ஏற்றுமதி, அமெரிக்காவுக்கு அரிய உலோக ஏற்றுமதி தொடர்பாக உடன்பாடு!!

வாஷிங்டன் : சீனாவுக்கு ஏஐ சிப் ஏற்றுமதி, அமெரிக்காவுக்கு அரிய உலோக ஏற்றுமதி தொடர்பாக உடன்பாடு ஏற்பட்டதாக அமெரிக்க அதிபர் டிரம்ப் பேட்டி அளித்துள்ளார். அனேகமாக அனைத்து பிரச்சனைகளிலும் சீன அதிபர் ஸி ஜின்பிங்குடன் உடன்பாடு ஏற்பட்டுள்ளதாக டிரம்ப் அறிவித்துள்ளார். சீனாவுக்கு அமெரிக்காவின் என்விடியா நிறுவனம் ஏஐ சிப்களை ஏற்றுமதி செய்வது பற்றி விவாதித்ததாக டிரம்ப் தகவல் அளித்துள்ளார்.

Tags : CHINA ,UNITED STATES ,WASHINGTON ,US ,PRESIDENT ,TRUMP ,President Xi Jinping ,
× RELATED ஆஸ்திரேலிய கடற்கரையில் யூதர்கள்...