×

திருச்சியில் அரசு பள்ளி மாணவர்கள் சாதனை..!!

திருச்சி: திருச்சி மாவட்டத்தில் 2024 – 25ல் ப்ளஸ் டூ முடித்த 11,064 அரசு பள்ளி மாணவர்களில் 10,864 பேர் உயர்கல்வியில் சேர்ந்துள்ளனர். திருச்சி அரசுப் பள்ளிகளில் பிளஸ் டூ முடித்த 98% மாணவர்கள் உயர்கல்வியில் சேர்ந்து சாதனை படைத்துள்ளதாக மாவட்ட ஆட்சியர் சரவணன் தெரிவித்துள்ளார்.

Tags : Trichy ,Plus Two ,
× RELATED வெப்பநிலை குறைந்தது தமிழ்நாட்டில்...