×

வால்பாறை சின்னக்கல்லாறில் 6 செ.மீ. மழை பதிவு..!!

கோவை: தமிழ்நாட்டில் கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக வால்பாறை சின்னக்கல்லாறில் 6 செ.மீ. மழை பெய்துள்ளது. பரலியாறு எஸ்டேட், சோலையாறு, வால்பாறையில் தலா 3 செ.மீ., சின்கோனா, குண்டாறு அணையில் தலா 2 செ.மீ. மழை பதிவாகியது.

Tags : SINNAKALLAR ,VALPARA ,Paraliyaru Estate ,Choliyaru ,Walpara ,Sinkona ,Gundaru Dam ,
× RELATED கரூர் சாலைபகுதியில் சுற்றி திரியும் தெரு நாய்களால் பொதுமக்களிடம் அச்சம்