×

ஆந்திராவில் காக்கிநாடா அருகே கரையை கடக்க தொடங்கியது மோன்தா புயல்!

அமராவதி: மத்திய மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் மையம் கொண்டுள்ள மோன்தா தீவிர புயல், ஆந்திராவில் காக்கிநாடா அருகே கரையை கடக்க தொடங்கியது. அடுத்த 3-4 மணிநேரத்தில் காக்கிநாடா அருகே மோன்தா தீவிர புயல் முழுமையாக கரையை கடக்கக் கூடும் எனவும் புயல் கரையைக் கடப்பதால் 90 முதல் 100 கி. மீ வேகத்திலும் இடையிடையே 110 கிலோமீட்டர் வேகத்தில் காற்றுவீச கூடும் எனவும் வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.

Tags : Storm Monta ,Kakinada ,Andhra ,Amravati ,Monta ,central west Bengal ,
× RELATED பழைய அன்னிய செலாவணி மோசடி வழக்குகளை...