அமமுக நிர்வாகிகள் நியமனம்

திண்டுக்கல், டிச. 31: திண்டுக்கல் அமமுக தொழிற்சங்க போக்குவரத்து பிரிவின் திண்டுக்கல், திருெநல்வேலி மண்டலங்களின் தலைவராக சுந்தரகண்ணன், துணை தலைவர்களாக ராதாகிருஷ்ணன், சந்திரசேகரன், சுரேஷ், செயலாளராக சிவக்குமார், இணை செயலாளர்களாக முத்துகாமாட்சி, முருகன், பவுன்ராஜ், துணை செயலாளர்களாக ரமேஷ், ஜெகதீஸ் மணிகண்டன், மாயக்கண்ணன், பொருளாளராக சையது அபுதாகீர் ஆகியாரை கழக பொது செயலாளர் டிடிவி தினகரன் நியமித்து அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.

Related Stories:

>