- தமிழ்நாடு: உச்ச நீதிமன்றம்
- சென்னை
- செங்கல்பட்டு
- திருவள்ளூர்
- காஞ்சி மாவட்டங்கள்
- குமாரி
- Ranipettai
- தென்காசி
- தூத்துக்குடி
- நெல்லா
- Tirupathur
- திருவண்ணாமலை
- வேலூர்
- விழுப்புரம்
- விருதுநகர்
சென்னை: சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர், காஞ்சி மாவட்டங்களில் காலை 10 மணி வரை மழை தொடரும் என வானிலை மையம் தகவல் தெரிவித்துள்ளது. மேலும், குமரி, ராணிப்பேட்டை, தென்காசி, தூத்துக்குடி, நெல்லை, திருப்பத்தூர், திருவண்ணாமலை, வேலூர், விழுப்புரம், விருதுநகர் மாவட்டங்களிலும் மழைக்கு வாய்ப்பு என தெரிவிக்கப்பட்டுள்ளது.
