×

பழவேற்காட்டில் 1,000 படகுகள் கரையில் நிறுத்திவைப்பு..!!

திருவள்ளூர்: பழவேற்காட்டில் சுமார் 1,000 படகுகள் கரையில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. புயல் எச்சரிக்கை காரணமாக 5,000க்கும் மேற்பட்ட மீனவர்கள் இன்று கடலுக்குச் செல்லவில்லை.

Tags : Pazhaverkadu ,Tiruvallur ,
× RELATED வரலாற்றில் புதிய உச்சமாக முட்டை விலை 625...