×

புதுச்சேரி ஆளுநர், முதலமைச்சருக்கு கருப்புக் கொடி காட்டி போராட்டம்..!!

புதுச்சேரி: புதுச்சேரி துணை நிலை ஆளுநர், முதலமைச்சர் ரங்கசாமிக்கு எதிராக கருப்புக் கொடி காட்டி போராட்டம் நடைபெற்று வருகிறது. தனியார் பங்களிப்புடன் மின் பேருந்து சேவை கூடாது என சுயேச்சை எம்.எல்.ஏ நேரு தலைமையில் போராட்டம் நடைபெற்று வருகிறது. விழா மேடைக்கு செல்ல முயன்ற போராட்டக்காரர்களை போலீசார் தடுத்ததால் தள்ளுமுள்ளு ஏற்பட்டது.

Tags : Puducherry ,Governor ,Chief Minister ,Lieutenant ,Rangasamy ,Independent ,MLA ,
× RELATED பாஜக எம்எல்ஏக்கள் டெல்லி விரைய...