சென்னை : வழிகாட்டு நெறிமுறைகளை வகுக்கும்வரை தமிழ்நாட்டில் ரோடு ஷோ நடத்த அனுமதியில்லை என்று தமிழ்நாடு அரசு தெரிவித்துள்ளது. எந்த கட்சியும் பொதுக்கூட்டம் நடத்துவதை தடுக்கவில்லை என்று சென்னை உயர்நீதிமன்றத்தில் தவெக வழக்கு விசாரணையின்போது தமிழ்நாடு அரசு தகவல் அளித்துள்ளது.
