தேனி: வைகை அணையில் இருந்து ராமநாதபுரம் 3-ம் பூர்வீக பாசனப் பகுதிகளுக்கு 2,500 கனஅடி நீர் திறக்கப்பட்டு வருகிறது. இதனால் தேனி, மதுரை, திண்டுக்கல், சிவகங்கை, ராமநாதபுரம் மாவட்ட வைகை கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.