×

திமுக, காங்கிரஸ் உறவு நிச்சயம் இந்தியாவை காப்பாற்றும்: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உரை

சென்னை: திமுக, காங்கிரஸ் உறவு நிச்சயம் இந்தியாவை காப்பாற்றும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். திமுகவும், காங்கிரசும் ஒரு காலத்தில் வெவ்வேறு பாதைகளில் பயணித்தன. நாட்டு நலன் கருதி திமுகவும், காங்கிரசும் தற்போது ஒரே அணியில் பயணித்து வருகின்றன என தெரிவித்தார்.

Tags : DMK ,Congress ,India ,Chief Minister ,M.K. Stalin ,Chennai ,
× RELATED இந்தியாவின் முக்கிய நகரங்களில் சர்வே;...