×

கரூர் நெரிசல் தொடர்பாக நீதிபதியை விமர்சித்த வழக்கில் ஜாமின் கோரி மனுத் தாக்கல்!

சென்னை: கரூர் நெரிசல் தொடர்பாக உத்தரவு பிறப்பித்த நீதிபதியை விமர்சித்த வழக்கில் கைது செய்யப்பட்ட ஓய்வுபெற்ற காவல்துறை அதிகாரி வரதராஜன் ஜாமின் கோரி மனு தாக்கல் செய்திருந்தார். அந்த ஜாமின் மனுத் தொடர்பாக காவல்துறை பதிலளிக்க உத்தரவிட்டு வழக்கை ஐகோர்ட் அக்.27க்கு ஒத்திவைத்தது.

Tags : Jamin Kori ,Karur ,Chennai ,Varadarajan Jamin ,ICourt ,
× RELATED வேலூர் பொற்கோயிலில் ஜனாதிபதி சுவாமி தரிசனம்