×

சேலத்தில் நடந்து சென்ற இளைஞர் மீது தாக்குதல் நடத்தி செல்போன், ரூ.2000 பணம் பறிப்பு!!

சேலம்: சேலத்தில் நடந்து சென்ற இளைஞர் மீது தாக்குதல் நடத்தி செல்போன், ரூ.2000 பணம் பறித்தனர். இரு சக்கர வாகனத்தில் வந்த வழிப்பறியில் ஈடுபட்ட மூன்று பேரை காவல்துறை தேடி வருகிறது.

Tags : Salem ,
× RELATED ஓஎன்ஜிசி எண்ணெய் கிணறு குழாயில் காஸ் கசிவு: கிராம மக்கள் பீதி