×

பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கை: அமைச்சர் கே.என்.நேரு செய்தியாளர் சந்திப்பு

சென்னை: பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கை குறித்து அமைச்சர் கே.என்.நேரு செய்தியாளர் சந்தித்து பேசினார். அப்போது அவர் பேசியதாவது; சென்னையில் எவ்வளவு பெரிய மழை வந்தாலும் அதை எதிர்கொள்ள தயாராக உள்ளோம். தண்ணீர் தேங்கும் இடங்களில் நீரை அகற்ற உடனடியாக நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

Tags : Minister ,K.N. Nehru ,Chennai ,
× RELATED வரலாற்றில் புதிய உச்சமாக முட்டை விலை 625...