×

காஸாவில் மருத்துவ சிகிச்சைக்காக 15,000 பாலஸ்தீனர்கள் காத்திருப்பதாக உலக சுகாதார நிறுவனம் தகவல்!!

பாலஸ்தீனம்: காஸாவில் மருத்துவ சிகிச்சைக்காக 15,000 பாலஸ்தீனர்கள் காத்திருப்பதாக உலக சுகாதார நிறுவனம் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. போர் நிறுத்த ஒப்பந்தம் செயல்பாட்டுக்கு வந்த பிறகும் ரஃபா எல்லை மூடப்பட்ட நிலையிலேயே உள்ளது. ரஃபா எல்லை மூடப்பட்டுள்ளதால் 15,000 பாலஸ்தீனர்கள் மருத்துவ சிகிச்சைக்கு செல்ல முடியாமல் தவித்து வருகின்றனர்.

Tags : World Health Organization ,Palestinians ,Gaza ,Palestine ,Rafah border ,
× RELATED மெக்சிகோவில் தனியார் ஜெட் விமானம் விபத்துக்குள்ளாகி 7 பேர் உயிரிழப்பு