×

மருதுபாண்டியர் குருபூஜை: சிவகங்கை மாவட்டத்திற்கு கட்டுபாடுகள் விதிப்பு

சிவகங்கை: அக்.24 ஆம் தேதி மருதுபாண்டியர் குருபூஜை நடைபெறுவதை ஒட்டி சிவகங்கை மாவட்டத்தில் 163(1) சட்டத்தில் தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. குருபூஜையை ஒட்டி அக்.23, 24ல் திருப்பத்தூர், சிவகங்கை, மானாமதுரை, திருப்புவனத்தில் டாஸ்மாக் கடைகளை மூட உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

Tags : Sivaganga district ,Sivaganga ,Marudhu Pandiyar Guru Puja ,TASMAC ,Tirupattur ,Manamadurai ,Thiruppuvanam ,Guru Puja ,
× RELATED வரலாற்றில் புதிய உச்சமாக முட்டை விலை 625...