×

தாம்பரம் – செங்கல்பட்டு இடையே 30.02 கி.மீ தூரத்திற்கு ரூ.757.18 கோடி மதிப்பீட்டில் நான்காவது தண்டவாளம் அமைக்க ரயில்வே அமைச்சகம் ஒப்புதல்

 

சென்னை: தாம்பரம் – செங்கல்பட்டு இடையே 30.02 கி.மீ தூரத்திற்கு ரூ.757.18 கோடி மதிப்பீட்டில் நான்காவது தண்டவாளம் அமைக்க ரயில்வே அமைச்சகம் ஒப்புதல் அளித்துள்ளது. 4வது வழித்தடம் மூலம் புறநகர் ரயில் சேவைக்கென தனி வழித்தடம் கிடைப்பதுடன், தென்மாவட்ட ரயில் போக்குவரத்தும் எளிதாகும்

Tags : Tambaram ,Chengalpattu ,Ministry of Railways ,Chennai ,South District Railway ,
× RELATED 25 டன் முந்திரி ஏற்றி வந்த லாரி கவிழ்ந்து விபத்து