×

வீடூர் அணையில் இருந்து தண்ணீர் திறப்பால், புதுச்சேரி சங்கராபரணி ஆற்றுக்கு தண்ணீர் வரத்து அதிகரிப்பு!

 

விழுப்புரம்: விழுப்புரம் மாவட்டம் வீடூர் அணையில் இருந்து தண்ணீர் திறப்பால், புதுச்சேரி சங்கராபரணி ஆற்றுக்கு தண்ணீர் வரத்து அதிகரித்துள்ளது. ஆற்றில் இறங்கவோ, குளிக்கவோ கூடாது, மீறினால் வழக்குப்பதிவு செய்யப்படும் என கொம்யூன் பஞ்சாயத்து நிர்வாகம் சார்பில் ஒலிபெருக்கி மூலம் அறிவிக்கப்பட்டுள்ளது.

 

Tags : Sankaraparani River ,Puducherry ,Veitur Dam ,Viluppuram ,Vidur Dam ,Viluppuram district ,Komune Panchayat administration ,
× RELATED கரூர் சாலைபகுதியில் சுற்றி திரியும் தெரு நாய்களால் பொதுமக்களிடம் அச்சம்