கன்னியாகுமரி: திற்பரப்பு அருவியில் நீர்வரத்து குறைந்ததால் சுற்றுலா பயணிகள் குளிக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது. கனமழை காரணமாக அருவிக்கு நீர்வரத்து அதிகமாக இருந்ததால் நேற்று (அக்.21) தடை விதிக்கப்பட்டிருந்தது.