×

கோவையில் மின் கம்பம் சாய்ந்து சாலையின் நடுவே விழுந்ததால் போக்குவரத்து பாதிப்பு!

 

கோவை: கோவை கனமழை காரணமாக, காந்திபுரம் வி.கே.கே மேனன் சாலையில் மின் கம்பம் சாய்ந்து சாலையின் நடுவே விழுந்ததால் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டுள்ளது. காவல்துறை உதவியுடன் அப்பகுதியில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டு, சரி செய்யும் பணியில் மின் வாரியத்தினர் ஈடுபட்டு வருகின்றனர்.

 

Tags : Coimbatore ,Gandhipuram V.K.K. Menon Road ,
× RELATED வரலாற்றில் புதிய உச்சமாக முட்டை விலை 625...