×

கனமழை காரணமாக 2 மாவட்டங்களில் இன்று பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை..!

காஞ்சிபுரம்: கனமழை காரணமாக ராணிப்பேட்டை, காஞ்சிபுரம், மாவட்டங்களில் இன்று (அக்.22) பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளித்து மாவட்ட ஆட்சியர்கள் அறிவித்துள்ளனர். தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது.

Tags : Kanchipuram ,Ranipet, Kanchipuram ,Tamil Nadu ,
× RELATED டிச.22ல் அரசு ஊழியர்கள், ஆசிரியர் சங்க...