×

கனமழை காரணமாக விழுப்புரம் மாவட்டத்தில் நாளை பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை..!

விழுப்புரம்: கனமழை காரணமாக விழுப்புரம் மாவட்டத்தில் நாளை(அக் .22) பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளித்து விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார். அதி கனமழை எச்சரிக்கை காரணமாக விழுப்புரத்தில் நாளை பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டது.

Tags : Viluppuram district ,Viluppuram ,Governor ,
× RELATED 25 டன் முந்திரி ஏற்றி வந்த லாரி கவிழ்ந்து விபத்து