×

புதுச்சேரியில் நாளை பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை..!

புதுச்சேரி: கனமழை காரணமாக புதுச்சேரி மற்றும் காரைக்காலில் நாளை (அக் .22) பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டது. தொடர் மழை காரணமாக புதுச்சேரி, காரைக்காலில் அனைத்து அரசு, தனியார் பள்ளி, கல்லூரிகளுக்கு அமைச்சர் நமச்சிவாயம் விடுமுறை அறிவித்துள்ளார்.

Tags : Puducherry ,Karaikal ,Minister ,Namachivayam ,
× RELATED தேசிய ஜனநாயக கூட்டணியில் உள்ள கட்சிகளை ஒருங்கிணைக்க அமித் ஷா உத்தரவு