- முதல் அமைச்சர்
- கே
- ஸ்டாலின்
- தெற்கு காகசஸ்
- சென்னை
- எல். ஏ கே. ஸ்டாலின்
- தென்காசி
- தென்காசி
- அமைச்சர்
- KKKSR ராமச்சந்திரன்
சென்னை: தொடர் மழையின் காரணமாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் தென்காசி பயணம் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. வரும் 24,25, தேதிகளில் தென்காசி மாவட்டத்திற்கு முதலமைச்சர் வருகை தர இருந்தார். முதலமைச்சரின் வருகை ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் கேகேஎஸ்எஸ்ஆர் ராமச்சந்திரன் பேட்டி அளித்தார்.
