- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- அரியலூர் திருவள்ளூர்
- பெரம்பலூர்
- கள்ளக்குறிச்சி
- நெல்லா தூத்துக்குடி
- குமாரி
சென்னை: சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், அரியலூர் திருவள்ளூர், பெரம்பலூர், கள்ளக்குறிச்சி, நெல்லை தூத்துக்குடி, குமரி ஆகிய 10 மாவட்டங்களுக்கு இன்று மிக கனமழைக்கான ஆரஞ்சு அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது. 20.4 செ.மீ வரை மழை பதிவாகலாம் என வானிலை மையம் கணித்துள்ளது.
