×

ஜப்பானின் முதல் பெண் பிரதமர் சனாய் தகாய்ச்சிக்கு பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்து..!!

டெல்லி: ஜப்பானின் முதல் பெண் பிரதமர் சனாய் தகாய்ச்சிக்கு பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார். இந்தியா-ஜப்பான் உறவை மேலும் பலப்படுத்த ஆவலாக உள்ளேன் என பிரதமர் மோடி பதிவிட்டுள்ளார். இந்தோ-பசிபிக் பிராந்தியத்தில் அமைதி, வளர்ச்சியை உறுதி செய்வதில் நமது ஆழமான உறவு முக்கியமானவை.

Tags : Narendra Modi ,Japan ,Sanai Takayashi ,Delhi ,PM Modi ,India ,Indo-Pacific ,
× RELATED ஆஸ்திரேலியா துப்பாக்கிச்சூட்டில் ஈடுபட்டவர்கள் தந்தை – மகன்