×

பெரும்பாக்கம் பகுதியில் மழைநீர் வடிகால் பணிகளை ஆய்வு மேற்கொண்டார் துணை முதலமைச்சர்!

 

சென்னை: பெரும்பாக்கம் பகுதியில் மழைநீர் வடிகால் பணிகளை துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் ஆய்வு மேற்கொண்டார். வடகிழக்கு பருவமழை தொடங்கிய நிலையில் மழைநீர் வடிகால் பணிகளை உதயநிதி ஆய்வு செய்தார்.

 

Tags : Deputy Chief Minister ,Perumbakkam ,Chennai ,Udhayanidhi Stalin ,Udhayanidhi ,
× RELATED திற்பரப்பு அருவியில் குளு குளு சீசன்: பயணிகள் உற்சாகம்