×

தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை இயல்பை விட 58% கூடுதலாக பெய்துள்ளது: வானிலை மையம்!

 

தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை இயல்பை விட 58% கூடுதலாக பெய்துள்ளது என வானிலை மையம் தெரிவித்துள்ளது. அக்.1 முதல் இன்று வரை பருவமழை இயல்பாக 88.0 மி.மீ. மழை பெய்யும் நிலையில் 138.7 மி.மீ. மழை பெய்துள்ளது. சென்னையில் வடகிழக்கு பருவமழை இயல்பை விட 25% கூடுதலாக பெய்துள்ளது. அக்.1 முதல் இன்று வரை பருவமழை இயல்பாக 112.2 மி.மீ. மழை பெய்யும் நிலையில் 139.9 மி.மீ. மழை பெய்துள்ளது.

Tags : Tamil Nadu ,Meteorological Centre ,Northeast of Chennai ,
× RELATED வரலாற்றில் புதிய உச்சமாக முட்டை விலை 625...