×

பிரிட்டனில் சீக்கிய பெண் பலாத்காரம் 2 பேர் கைது

லண்டன்: பிரிட்டன், வெஸ்ட் மிட்லாண்ட்ஸ் பகுதியில் உள்ள ஓல்ட் பரியில் கடந்த மாதம் 20 வயது சீக்கிய பெண் கூட்டு பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டார்.இந்த வழக்கில் ஒரு ஆண்(49) மற்றும் ஒரு பெண்ணை(65) சந்தேகத்தின் பேரில் போலீசார் கைது செய்துள்ளனர்.

Tags : Britain ,London ,Oldbury, West Midlands, Britain ,
× RELATED தாய்லாந்தில் பிப்.8ல் பொது தேர்தல்