×

வங்கதேசத்தில் டாக்கா விமான நிலையத்தில் தீ விபத்து!

 

வங்கதேசம்: வங்கதேசத்தில் டாக்கா விமான நிலையத்தில் தீ விபத்து, சரக்கு முனையத்தில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. டாக்கா விமான நிலையத்தில் அனைத்து விமான சேவைகளும் தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது.

 

Tags : Dhaka Airport ,Bangladesh ,
× RELATED ஆஸ்திரேலியா துப்பாக்கிச்சூட்டில் ஈடுபட்டவர்கள் தந்தை – மகன்