×

விசிக சார்பில் ஆர்ப்பாட்டம்

தேன்கனிக்கோட்டை, டிச.29:  தேன்கனிக்கோட்டை வட்டாட்சியர் அலுவலகம் முன்பு, 11 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி, விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடந்தது. மாநில தொண்டரணி துணை செயலாளர் சக்திவேல் தலைமை வகித்தார். தேன்கனிக்கோட்டை வட்டத்தில் தாழ்த்தப்பட்ட மக்களுக்கு இலவச வீட்டுமனை பட்டா, சாலை, குடிநீர் வசதி கேட்டு வலியுறுத்தி, தாசில்தார் ராமச்சந்திரனிடம் கோரிக்கை மனு அளித்தனர்.

Tags : Demonstration ,
× RELATED காங்.கட்சியினர் ஆர்ப்பாட்டம்