×

தமிழ்நாட்டில் தீபாவளிக்கு அடுத்த நாள் அக்.21ம் தேதி பொது விடுமுறை: தமிழ்நாடு அரசு அறிவிப்பு

 

சென்னை: தமிழ்நாட்டில் தீபாவளிக்கு அடுத்த நாள் அக்.21ம் தேதி பொது விடுமுறை அறிவித்தது தமிழ்நாடு அரசு. அனைத்து அரசு அலுவலகங்கள், பள்ளி, கல்லூரிகள் பொதுத்துறை நிறுவனங்களுக்கு 21ம் தேதி (செவ்வாய்) பொது விடுமுறை அறிவித்துள்ளது. தீபாவளி பண்டிகையை ஒட்டி சொந்த ஊர் சென்று திரும்புவோரின் நலன் கருதி அக்.21ல் அரசு விடுமுறை அறிவித்துள்ளது. அக்.21ம் தேதி விடுமுறையை ஈடு செய்யும் வகையில் அக்.25ம் தேதி பணி நாளாக கருதப்படும்

Tags : Tamil Nadu ,Diwali ,Government ,Tamil ,Chennai ,Tamil Nadu government ,
× RELATED கரூர் சாலைபகுதியில் சுற்றி திரியும் தெரு நாய்களால் பொதுமக்களிடம் அச்சம்