×

வேப்பங்குளத்தில் மக்கள் கிராம சபை கூட்டம் சண்முகையா எம்எல்ஏ பங்கேற்பு

ஓட்டப்பிடாரம், டிச.29: ஓட்டப்பிடாரம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட வேப்பங்குளம் கிராமத்தில் திமுகவின் மக்கள் கிராமசபை கூட்டம்  நடைபெற்றது. கூட்டத்திற்கு ஓட்டப்பிடாரம் எம்எல்ஏ சண்முகையா தலைமை விதித்தார். ஒன்றிய கவுன்சிலர் ஜெயலட்சுமி முருகன், கிளைச்செயலாளர் வில்லியம் பாஸ்கர், குருபதம், மகளிரணி சுந்தரி, அலிஸ் ஹெப்சி, கீழக்கோட்டை கிளைச் செயலாளர் கோமதி, குட்டியப்பன், பஞ். தலைவர்கள் கொடியன்குளம் அருண்குமார், கலப்பைபட்டி  தங்கராஜ், ஊர் நாட்டாமை செல்லச்சாமி கலந்து கொண்டனர்.

Tags : meeting ,Village Council ,Veppangulam ,Shanmugaiya MLA ,
× RELATED வாசகர் வட்ட கூட்டம்