×

பீகாரில் 101 தொகுதி பாஜக வேட்பாளர்களும் அறிவிப்பு..!!

பீகார்: பீகார் சட்டப்பேரவைத் தேர்தலில் 101 தொகுதிகளில் போட்டியிடும் பாஜக வேட்பாளர்களும் அறிவிக்கப்பட்டுவிட்டனர். பீகார் சட்டப்பேரவைத் தேர்தலில் ஐக்கிய ஜனதா தளத்துடன் கூட்டணி அமைத்து பாஜக போட்டியிடுகிறது.

Tags : BJP ,Bihar ,Bihar Assembly elections ,Bihar Assembly ,Janata Dal United ,
× RELATED பாஜக எம்எல்ஏக்கள் டெல்லி விரைய...