×

காரைக்கால் மீனவர்கள் 29 பேருக்கு அக்.29 வரை காவலை நீட்டித்து இலங்கை நீதிமன்றம் உத்தரவு

 

காரைக்கால் மீனவர்கள் 29 பேருக்கு அக்.29 வரை காவலை நீட்டித்து இலங்கை நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. எல்லைத் தாண்டி மீன்பிடித்ததாக காரைக்கால் மீனவர்கள் 29 பேரை இலங்கை கடற்படை கைது செய்தது.

 

Tags : court ,Sri Lankan Navy ,
× RELATED இன்று முதல் 31ம் தேதிவரை திருச்சி –...