×

தமிழ்நாட்டில் புதிய சிறைச்சாலை கட்டும் எண்ணம் தற்போதைக்கு இல்லை: அமைச்சர் ரகுபதி

சென்னை: தமிழ்நாட்டில் புதிய சிறைச்சாலை கட்டும் எண்ணம் தற்போதைக்கு இல்லை என அமைச்சர் ரகுபதி தெரிவித்துள்ளார். மாவட்ட சிறைச்சாலைகளை மேம்படுத்தும் பணிகள் நடைபெற்று வருகிறது. சேலம் மத்திய சிறை அருகேவுள்ள கால்வாய் தூர்வாரப்படும் என சட்டப்பேரவையில் பாமக எம்எல்ஏ அருள் கேள்விக்கு அமைச்சர் ரகுபதி பதிலளித்தார்.

Tags : Tamil Nadu ,Minister ,Raghupathi ,Chennai ,Salem Central Jail ,PMK ,MLA Arul ,
× RELATED ஆவடி அரசு மேல்நிலைப்பள்ளியில் நாளை வேலைவாய்ப்பு முகாம்