×

வத்தலக்குண்டு வட்டார போக்குவரத்து அலுவலகம் அருகே வாகன புகை பரிசோதனை மையத்தில் ரூ.1.12 லட்சம் பறிமுதல்!!

திண்டுக்கல்: வத்தலக்குண்டு வட்டார போக்குவரத்து அலுவலகம் அருகே வாகன புகை பரிசோதனை மையத்தில் ரூ.1.12 லட்சம் பறிமுதல் செய்யப்பட்டது. லட்சம் வாங்கியதாக இடைத்தரகர்கள் பாண்டியராஜ் (34), அஜய்ஜான்சன்(25) வைத்து ஆர்டிஓ இளங்கோவன் லட்சம் பெறுவதாக திண்டுக்கல் லட்ச ஒழிப்புத் துறைக்கு புகார் செய்தனர். 11 பேர் கொண்ட லட்ச ஒழிப்புத் துறையினர் வத்தலக்குண்டு ஆர்.டி.ஓ. அலுவலகத்தில் திடீர் சோதனை மேற்கொண்டனர்.

Tags : Wattalakundu Regional Transport Office ,Dindigul ,Dindigul Lax Eradication Department ,RTO ,Elangovan ,Lax ,Pandiaraj ,Ajay Johnson ,
× RELATED திருப்பரங்குன்றம் தீபம் தொடர்பான வழக்கு ஐகோர்ட் கிளையில் இன்று விசாரணை..!!