×

கரூர் கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்தவர்களுக்கு பேரவை கூட்டத்தில் அஞ்சலி செலுத்தப்பட்டது..!!

சென்னை: பரபரப்பான அரசியல் சூழ்நிலையில் தமிழ்நாடு சட்டப்பேரவை கூட்டம் தொடங்கியது. கரூர் கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்தவர்களுக்கு பேரவை கூட்டத்தில் அஞ்சலி செலுத்தப்பட்டது. கேரள முன்னாள் முதல்வர் வி.எஸ்.அச்சுதானந்தன் மறைவுக்கு இரங்கல் தெரிவிக்கப்பட்டது. ஜார்க்கண்ட் முன்னாள் முதல்வர் சிபு சோரன், நாகாலாந்து ஆளுநர் இல.கணேசன் மறைவுக்கு இரங்கல் தெரிவிக்கப்பட்டது. இந்திய கம்யூனிஸ்ட் முன்னாள் பொதுச்செயலாளர் சுதாகர் ரெட்டி மறைவுக்கு பேரவையில் இரங்கல் தெரிவிக்கப்பட்டது. தமிழ்நாடு அரசின் முதன்மை செயலாளர் பீலா வெங்கடேசன் மறைவுக்கு பேரவையில் இரங்கல் தெரிவிக்கப்பட்டது.

Tags : Karur ,Chennai ,Tamil Nadu Legislative Assembly ,Former ,Chief Minister of ,Kerala ,Achuthanandan ,Former Chief Minister ,Jharkhand Chibu Soran ,Nagaland ,
× RELATED மகளிர் உரிமை தொகை திட்டம்;...