×

மேற்கிந்திய தீவுகள் அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரை இந்தியா வென்று வாஷ் அவுட் செய்யும் என ரசிகர்கள் எதிர்பார்ப்பு

டெல்லி: மேற்கிந்திய தீவுகள் அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரை இந்தியா வென்று வாஷ் அவுட் செய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேற்கிந்திய தீவுகளுடனான 2 வது டெஸ்டின் கடைசி நாளான இன்று 58 ரன்கள் எடுத்தால் இந்தியா வெற்றி பெறும். முதல் இன்னிங்சில் இந்தியா 518/5 டிக்ளேர் செய்த நிலையில் மே.இ.தீவுகள் 248 ரன்களில் அவுட் ஆகி பாலோ ஆன் ஆனது. 2 போட்டிகளை கொண்ட டெஸ்ட் தொடரில் இந்தியா 1-0 என்ற கணக்கில் முன்னிலையில் உள்ளது

Tags : India ,West Indies ,Delhi ,
× RELATED 4வது டி20 கிரிக்கெட்: இந்தியா-தெ.ஆப்ரிக்கா மோதல்