×

ஐபிஎல் மினி ஏலம்: ரூ.13 கோடிக்கு ஹைதராபாத் அணியால் ஏலத்தில் வாங்கப்பட்டார் லியாம் லிவிங்ஸ்டோன்!

அபுதாபியில் பரபரப்பாக நடைபெற்று வந்த 2026ம் ஆண்டு ஐபிஎல் தொடருக்கான இரண்டாம் கட்ட மினி ஏலத்தில் அதிகபட்சமாக லியாம் லிவிங்ஸ்டோன் ரூ.13 கோடிக்கு ஹைதராபாத் அணியால் ஏலத்தில் வாங்கப்பட்டார்.

* ரூ.13 கோடிக்கு ஹைதராபாத் அணியால் ஏலத்தில் எடுக்கப்பட்டார் லியாம் லிவிங்ஸ்டோன்.
* ரூ.9.20 கோடிக்கு கொல்கத்தா அணியால் ஏலத்தில் எடுக்கப்பட்டார் முஸ்தாபிசுர் ரஹ்மான்.
* ரூ.2.20 கோடிக்கு லக்னோ அணியால் ஏலத்தில் எடுக்கப்பட்டார் அக்ஷத் ரகுவன்ஷி.
* ரூ.5.20 கோடிக்கு பெங்களூரு அணியால் ஏலத்தில் எடுக்கப்பட்டார் மங்கேஷ் யாதவ்.
* ரூ.1.50 கோடிக்கு ஹைதராபாத் அணியால் ஏலத்தில் எடுக்கப்பட்டார் சலில் அரோரா.
* ரூ.3 கோடிக்கு பஞ்சாப் அணியால் ஏலத்தில் எடுக்கப்பட்டார் கூப்பர் கொனோலி.
* ரூ.75 லட்சத்திற்கு கொல்கத்தா அணியால் ஏலத்தில் எடுக்கப்பட்டார் ராகுல் திரிபாதி.
* ரூ.2 கோடிக்கு கொல்கத்தா அணியால் ஏலத்தில் எடுக்கப்பட்டார் ரச்சின் ரவீந்திரா.
* ரூ.1 கோடிக்கு கொல்கத்தா அணியால் ஏலத்தில் எடுக்கப்பட்டார் ஆகாஷ் தீப்.
* ரூ.2 கோடிக்கு சென்னை அணியால் ஏலத்தில் எடுக்கப்பட்டார் மாட் ஹென்றி.
* ரூ.5.20 கோடிக்கு சென்னை அணியால் ஏலத்தில் எடுக்கப்பட்டார் ராகுல் சாஹர்.
* ரூ.4.40 கோடிக்கு பஞ்சாப் அணியால் ஏலத்தில் எடுக்கப்பட்டார் பென் ட்வார்ஷுயிஸ்.
* ரூ.8.60 கோடிக்கு லக்னோ அணியால் ஏலத்தில் எடுக்கப்பட்டார் ஜோஷ் இங்லிஸ்.
* ரூ.2 கோடிக்கு டெல்லி அணியால் ஏலத்தில் எடுக்கப்பட்டார் லுங்கி இங்கிடி.
* ரூ.3 கோடிக்கு ஹைதராபாத் அணியால் ஏலத்தில் எடுக்கப்பட்டார் ஜாக் எட்வர்ட்ஸ்.
* ரூ.75 லட்சத்திற்கு சென்னை அணியால் ஏலத்தில் எடுக்கப்பட்டார் சர்ஃபராஸ் கான்.
* ரூ.2 கோடிக்கு குஜராத் அணியால் ஏலத்தில் எடுக்கப்பட்டார் டாம் பேன்டன்.
* ரூ.75 லட்சத்திற்கு டெல்லி அணியால் ஏலத்தில் எடுக்கப்பட்டார் பிரித்வி ஷா.
* ரூ.2 கோடிக்கு டெல்லி அணியால் ஏலத்தில் எடுக்கப்பட்டார் கைல் ஜேமிசன்.
* ரூ.1.5 கோடிக்கு கொல்கத்தா அணியால் ஏலத்தில் எடுக்கப்பட்டார் டிம் சைஃபர்ட்.
* ரூ.1.5 கோடிக்கு சென்னை அணியால் ஏலத்தில் எடுக்கப்பட்டார் மேத்யூ ஷார்ட்.
* ரூ.7 கோடிக்கு குஜராத் அணியால் ஏலத்தில் எடுக்கப்பட்டார் ஜேசன் ஹோல்டர்.
* ரூ.4 கோடிக்கு டெல்லி அணியால் ஏலத்தில் எடுக்கப்பட்டார் பதும் நிசாங்கா.

Tags : IPL ,LIAM LIVINGSTONE ,HYDERABAD ,2026 IPL series ,Abu Dhabi ,
× RELATED வரைவு வாக்காளர் பட்டியல் வெளியீடு; 3...