×

கரூர் வழக்கை சிபிஐ விசாரணைக்கு மாற்றி உச்சநீதிமன்றம் தீர்ப்பு

 

கரூர் வழக்கை சிபிஐ விசாரணைக்கு மாற்றி உச்ச நீதிமன்ற நீதிபதிகள் ஜே.கே.மகேஸ்வரி, அஞ்சாரியா அமர்வு தீர்ப்பு அளித்துள்ளது. விசாரணையை கண்காணிக்க ஓய்வுபெற்ற உச்சநீதிமன்ற நீதிபதி அஜய் ரஸ்தோகி 2 ஐ.பி.எஸ். அதிகாரிகளை கொண்ட சிறப்பு புலனாய்வு குழு அமைத்துள்ளது. சிறப்பு புலனாய்வுக் குழுவில் தமிழ்நாட்டை சாராத 2 ஐபிஎஸ் அதிகாரிகள் இடம்பெறுவர் எனவும் உத்தரவு அளித்துள்ளது.

Tags : SUPREME COURT ,KARUR ,CBI ,J. K. Maheshwari ,Anjaria ,Justice ,Ajay Rastogi 2 ,B. S. ,
× RELATED பழைய அன்னிய செலாவணி மோசடி வழக்குகளை...