- முதல் அமைச்சர்
- இந்து மத அறக்கட்டளை
- சென்னை
- சட்டமன்ற உறுப்பினர்
- இந்து சமய அறக்கட்டளை துறை
- கே. ஸ்டாலின்
சென்னை: இந்து சமய அறநிலையத்துறை சார்பில் ரூ.49 கோடி மதிப்பில் 4 கோயில்களில் 4 புதிய திட்டப்பணிகள் மற்றும் உதவி ஆணையர் அலுவலக கட்டுமான பணிகளுக்கு முதலமைச்சர் மு. க. ஸ்டாலின் அடிக்கல் நாட்டினார். ரூ.48 கோடி மதிப்பில் 7 கோயில்களில் 13 முடிவுற்ற பணிகள் மற்றும் இணை ஆணையர் அலுவலகம், 13 ஆய்வாளர் அலுவலகங்களை சென்னை, தலைமைச் செயலகத்தில் இருந்து முதலமைச்சர் மு. க. ஸ்டாலின் திறந்து வைத்தார்.
