×

இஸ்ரேல் – ஹமாஸ் இடையே இன்று(அக்.13) கையெழுத்தாகிறது காஸா அமைதி ஒப்பந்தம்

எகிப்து: இஸ்ரேல் – ஹமாஸ் இடையே இன்று(அக்.13) காஸா அமைதி ஒப்பந்தம் கையெழுத்தாகிறது. எகிப்தில் நடக்கும் மாநாட்டில் அமெரிக்க அதிபர் ட்ரம்ப் உள்ளிட்ட 20 நாட்டு தலைவர்கள் பங்கேற்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

Tags : Israel ,Hamas ,Egypt ,US ,President Trump ,
× RELATED ஆஸ்திரேலியா துப்பாக்கிச்சூட்டில் ஈடுபட்டவர்கள் தந்தை – மகன்