×

திருப்பதியில் இலவச தரிசனத்தில் பக்தர்கள் 20 மணி நேரம் காத்திருப்பு..!!

ஆந்திரா: திருப்பதி ஏழுமலையான் கோயிலில் இலவச தரிசனத்தில் சுமார் 20 மணி நேரம் பக்தர்கள் காத்திருக்கின்றனர். புரட்டாசி மாதம் 4வது சனிக்கிழமை என்பதால் திருப்பதி கோயிலில் பக்தர்கள் கூட்டம் அலை மோதுகிறது. ரூ.300 சிறப்பு கட்டணத்தில் பக்தர்கள் 5 மணி நேரமும் இலவச சர்வ தரிசனத்தில் 7 மணி நேரமும் காத்திருக்கின்றனர்.

Tags : Tirupati ,Andhra ,Tirupati Elumalayan Temple ,Tirupathi Temple ,Puratasi ,
× RELATED 6 குழந்தைகளுக்கு எச்ஐவி பாதிப்பு: டாக்டர் உட்பட 3 பேர் சஸ்பெண்ட்