×

ஈரானுக்கு உதவியதாக கூறி இந்தியர்களின் 2 கப்பல்களுக்கு அமெரிக்கா தடை..!!

வாஷிங்டன்: ஈரானுக்கு உதவியதாக கூறி இந்தியர்களின் 2 கப்பல்களுக்கு அமெரிக்கா தடை விதித்துள்ளது. ஈரானின் எரிவாயு பீப்பாய்களை சீனாவுக்கு கொண்டு சென்றதால் 2 கப்பல்களுக்கும் அமெரிக்கா தடை விதித்தது.

Tags : US ,Iran ,Washington ,United States ,China ,
× RELATED ஆஸ்திரேலியா துப்பாக்கிச்சூட்டில் ஈடுபட்டவர்கள் தந்தை – மகன்