- முதல் அமைச்சர்
- மு.கே ஸ்டாலின்
- சென்னை
- டாக்டர்
- ராஜசேகரன்
- கோவை கங்கா ஹாஸ்பிடல்
- கே. ஸ்டாலின்
- சாலை பாதுகாப்பு
சென்னை: உயிர் அமைப்பின் வழியாக இதனை மக்களிடம் எடுத்துச் சொல்லி விழிப்புணர்வை ஏற்படுத்திடும் கோவை கங்கா மருத்துவமனையைச் சேர்ந்த மருத்துவர் இராஜசேகரன் முன்னெடுப்புக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் பாராட்டு தெரிவித்துள்ளார். சட்டதிட்டங்களை மதித்து, RoadSafety-க்கும் முக்கியத்துவம் கொடுக்க அனைவரும் உறுதியெடுக்க வேண்டும் என முதல்வர் கூறியுள்ளார்.
