×

சிறு வயதிலிருந்தே குழந்தைகளுக்கு பாலியல் கல்வி கற்பிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என உச்ச நீதிமன்றம் அறிவுரை

டெல்லி: சிறு வயதிலிருந்தே குழந்தைகளுக்கு பாலியல் கல்வி கற்பிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என உச்ச நீதிமன்றம் அறிவுத்தியுள்ளது. தற்போது 9ம் வகுப்புக்குப் பிறகே அதுசார்ந்த கல்வி வழங்கப்படுவதாகவும், இதில் அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் வலியுறுத்தியது.

Tags : Supreme Court ,Delhi ,
× RELATED 6 குழந்தைகளுக்கு எச்ஐவி பாதிப்பு: டாக்டர் உட்பட 3 பேர் சஸ்பெண்ட்